thanjavur பாபநாசம்- சாலியமங்கலம் சாலைப் பணி ஆய்வு நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2019 தஞ்சை மாவட்டம் பாபநாசம்- சாலியமங்கலம் சாலையை ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.